சாக்ஷி அகர்வாலின் கிளாமர் போட்டோஷூட்.!

கோலிவுட்டில் நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் காலா மற்றும் தல அஜித்தின் விசுவாசம் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சாக்ஷிக்கு அரண்மனை 3, சின்ரெல்லா ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது சாக்ஷி நான் கடவுள் இல்லை, தி நைட் … Continue reading சாக்ஷி அகர்வாலின் கிளாமர் போட்டோஷூட்.!